Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
இதய ஆரோக்கியம் வலுப்பெற சிறந்த வழி!

SooriyanFM Gossip - இதய ஆரோக்கியம் வலுப்பெற சிறந்த வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

212 Views
கரும்புச் சாற்றில் பலவித ஆரோக்கிய  நன்மைகள் உள்ளடங்கியுள்ளன. கரும்பு ஏராளமான  சத்துக்களை தன்னுள்ளே கொண்டுள்ளது. கரும்புச் சாற்றினைக் குடிப்பதன் மூலம் உடலில் புத்துணர்ச்சியும், உற்சாகமும் ஏற்படும்.  

கரும்புச் சாற்றில் உள்ள பொட்டாசியம் வயிற்றின் அமிலச் சுரப்பின் அளவுகளை சரிசெய்ய உதவுகின்றது. அத்துடன் செரிமானத்துடன் தொடர்புடைய பிரச்சினைகளை சரிசெய்யவும் உதவுகின்றது.

நாங்கள் சாப்பிடும் உணவுகளிலிருந்து எமது உடலில் சேரும் வேண்டாத கொழுப்புக்களே உடல் எடை அதிகரிக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. கரும்புச் சாறு எமது உடலில் உள்ள கெட்ட கொழுப்பைக் குறைக்க உதவுகின்றது.

உடலின் அனைத்து பாகங்களுக்கும் இரத்தத்தை செலுத்தும் அரும்பணியை இதயம் மேற்கொள்கின்றது. கரும்புச் சாற்றினை அருந்துபவர்களுக்கு இதய ஆரோக்கியம் மேம்படும். கரும்புச் சாற்றினைக் குடிக்கும் நபர்களுக்கு இதயத்திற்கு ஏற்படும் அழுத்தங்கள் நீங்கி, இதயப் பாதிப்பு, மாரடைப்பு போன்றவை ஏற்படாமல் தடுக்கப்படுகின்றன.

வெயில் காலங்களில் உடல் அதிகம் உஷ்ணமடைந்து பலரும் உடல் எரிச்சல் பிரச்சினையால் மிகவும் அவதிப்படுவர். இத்தகையோர் உடல் எரிச்சல் நீங்கி, உடல் குளிர்ச்சி பெற தினமும் கரும்புச் சாற்றுடன் தயிர் சேர்த்து சாப்பிடுவதன் மூலம் சிறந்த பலனைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top