Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
08
'பத்து தல' திரைப்படத்தின் மொத்த வசூல் விபரம்.

SooriyanFM Gossip - 'பத்து தல' திரைப்படத்தின் மொத்த வசூல் விபரம்.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

677 Views
இயக்குநர் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு மற்றும் கௌதம் கார்த்திக் நடித்து சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் 'பத்து தல'. 

'பத்து தல' திரைப்படத்தில் சிம்புவுடன் கைகோர்த்து கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர், அனுசித்ரா, கலையரசன், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் நடித்திருந்தனர்.கலவையான விமர்சனங்களைப்பெற்ற இந்த திரைப்படம்  முழுக்க முழுக்க மணல் மாஃபியா சம்பந்தப்பட்ட ஒரு ஆக்சன் திரைப்படமாகும்.

இதுவரை சிம்பு நடித்த திரைப்படங்களிலேயே அதிக இலாபத்தை கொடுத்த திரைப்படம் இதுதான் என்று கூறப்படுகிறது. இந்தநிலையில் இத்திரைப்படம் திரையரங்கிற்கு பின் ஓடிடியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 'பத்துதல' திரைப்படம் உலகம் முழுவதும் ரூ. 40 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top