Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
09
'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு !

SooriyanFM Gossip - 'பிச்சைக்காரன் -2' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

384 Views
கடந்த 2016-ம் ஆண்டு வெளியான 'பிச்சைக்காரன்' திரைப்படம்  பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்றதோடு,விஜய் ஆண்டனியின் திரையுலக பயணத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது. 

இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் தற்போது,உருவாகியுள்ளது.

இந்த திரைப்படம் ஏப்ரல் 14-ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு சில காரணங்களால் வெளியீட்டுத் திகதி தள்ளிப்போனது.

இந்நிலையில், இப்படத்தின் புதிய அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது.அதன்படி, இப்படத்தின் புதிய பாடல் நாளை மாலை 4 மணிக்கு வெளியாகும் என விஜய் ஆண்டனி தனது சமூக வலைதளத்தில்,பதிவு ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.அதில், "நேத்து நைட்டு கனவுல கடவுளோட மடியில பேயி ஒன்னு படுத்துருக்கத பாத்தேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில்,'பிச்சைக்காரன் -2' திரைப்படம் வரும் மே 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top