Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
11
OTT தளத்தில் வெளியாகும் 'யாத்திசை' திரைப்படம் !

Sooriyan FM Gossip - OTT தளத்தில் வெளியாகும் 'யாத்திசை' திரைப்படம் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

180 Views

இயக்குநர் தரணி ராஜேந்திரன் இயக்கத்தில், சக்தி மித்ரன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், ஜமீல், சுபத்ரா, உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ‘யாத்திசை’.


இந்த திரைப்படம் ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக உருவாகி ஏப்ரல் 21 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது.

இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதோடு பலரும் இந்த திரைப்படத்தை பற்றி தங்களின் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் 'யாத்திசை' திரைப்படத்தின் புதிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதன்படி இந்த திரைப்படம் மே 12 ஆம் திகதி அமேசன் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகும் என படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top