Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
13
"இந்தியன் 2 " படத்தின் டப்பிங் பணிகளை முடித்த உலகநாயகன்

SooriyanFM Gossip - "இந்தியன் 2 " படத்தின் டப்பிங் பணிகளை முடித்த உலகநாயகன்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

396 Views
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான கமல்ஹாசன் தற்போது இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் "இந்தியன் 2 " திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.

இந்தத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் அண்மையில் வெளிநாடுகளில் எடுக்கப்பட்டது.அடுத்தக் கட்ட படப்பிடிப்புகள் ஆரம்பமாக உள்ள நிலையில் இதுவரைக்கும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் நடித்த காட்சிகளுக்கான டப்பிங் பணியை முடித்து விட்டதாகவும் தொடர்ந்து இந்த படத்தில் நடித்த மற்றைய நட்சத்திரங்களின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

"இந்தியன் 2 " திரைப்படத்தினை அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top