Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
15
'கஸ்டடி' திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது.

SooriyanFM Gossip - 'கஸ்டடி' திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியானது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

424 Views
பிரபல இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நாகசைதன்யா நடித்த 'கஸ்டடி' திரைப்படம் கடந்த வாரம் வெளியானது. 

இத்திரைப்படத்தில் கதாநாயகியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளதோடு முக்கிய வேடத்தில் அரவிந்த்சாமி, ராதிகா உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர்.

தமிழ் மற்றும் தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியான இத்திரைப்படத்திற்கு இளையராஜாவும், யுவன் ஷங்கர் ராஜாவும் சேர்ந்து இசையமைத்துள்ளனர்.இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் தெலுங்கு திரைப்படமான இத்திரைப்படத்திற்கு இரசிகர்கள் மோசமான விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் வசூல் விபரம் வெளியாகியுள்ளது. அதன்படி 'கஸ்டடி' திரைப்படம் வெளிவந்து 3 நாட்கள் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இதுவரை ரூ. 15 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top