Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
16
வெளியானது 'ஜப்பான்' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்

SooriyanFM Gossip - வெளியானது 'ஜப்பான்' திரைப்படத்தின் ரிலீஸ் அப்டேட்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

417 Views
நடிகர் கார்த்தியின் ‘ஜப்பான்’ உட்பட நான்கு பிரபல நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்வரும் தீபாவளி அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ‘ஜப்பான்’ திரைப்படம் தீபாவளி அன்று வெளியாகாமல் முன்கூட்டியே வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.




இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்' மற்றும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் எஸ்.ஜே.சூர்யா, ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகி இருக்கும் 'ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்' ஆகிய திரைப்படங்கள் தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். அத்தோடு தனுஷின் ’கேப்டன் மில்லர்’ திரைப்படமும் தீபாவளி அன்று ரிலீசுக்கு தயாராகியுள்ளதாகவும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் தனுஷின் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ’ஜப்பான்’ திரைப்படம் செப்டம்பர் மாதமே வெளியாக இருப்பதாகவும் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top