Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
17
நாவூறும் அன்னாசிப்பழ அல்வா...!

sooriyan gossip - நாவூறும் அன்னாசிப்பழ அல்வா...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

490 Views
பொதுவாக பழங்கள் என்றாலே அதில் ஊட்டச்சத்துக்கள் அதிகமாக காணப்படும்.

ந்தவகையில் அன்னாசிப் பழத்தை எடுத்துக்கொண்டால், அதில் விட்டமின் C அதிகமாக காணப்படுகிறது.

இன்று அன்னாசிப் பழத்தில் அல்வா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

தேவையான பொருட்கள் - அன்னாசிப் பழத்துண்டுகள் - 1 கப் பால் - 1 கப் சர்க்கரை - 1 கப் ஏலப்பொடி - 1/2 தேக்கரண்டி உப்பு - 1 சிட்டிகை நெய் - 3/4 கப் கேசரிப் பவுடர் - 1/4 தேக்கரண்டி தண்ணீர் - 1/4 தேக்கரண்டி.

செய்முறை : முதலில் அன்னாசிப்பழத் துண்டுகளை ஆவியில் வேக வைக்கவும்.

ஆறியபின் பால் சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

பின்பு தண்ணீர் ஊற்றி, சர்க்கரை சேர்த்து கட்டியான பதம் வரும் வரை கிளற வேண்டும்.

இதில், அரைத்து வைத்துள்ள அன்னாசிப்பழ விழுது, ஒரு சிட்டிகை உப்பு, நெய், ஏலக்காய் பொடி, கேசரிபவுடர், நெய்யில் வறுத்த திராட்டை ஆகியவை சேர்த்து அல்வா பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.

இப்போது சூப்பரான அன்னாசி அல்வா ரெடி.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top