Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
18
திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'போர் தொழில்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் !

SooriyanFM Gossip - திரைப்பிரபலங்கள் வெளியிட்ட 'போர் தொழில்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

289 Views

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் தற்போது 'போர் தொழில்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். 


அறிமுக இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தயாராகி வரும் இந்த திரைப்படத்தில் நிகிலா விமல், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ள இந்த திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் நேற்றைய தினம் வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.

அதன்படி, இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரை இயக்குநர் கெளதம் மேனன், வெங்கட் பிரபு, நடிகர் விஜய் சேதுபதி ஆகியோர் தங்களது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

காவல்துறையை மையப்படுத்தி Crime Thriller பாணியில் இந்த திரைப்படம் உருவாகியிருப்பதை முதல் தோற்ற போஸ்டர் உணர்த்துகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top