Sooriyan FM Gossip - இணையத்தில் கலக்கும் "மாமன்னன்" திரைப்பட பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
433 Views
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற திரைப்படங்களை இயக்கிய மாரி செல்வராஜ், தற்போது உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் "மாமன்னன்" திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் உதயநிதி ஸ்டாலினுடன் நடிகர் வடிவேலு, கீர்த்தி சுரேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார்.இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது.இப்படத்தின் முதல் பாடலான 'ராசா கண்ணு' பாடலின் லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. வடிவேல் பாடியுள்ள இந்த பாடல் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றது.