Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
22
மூட்டுவலியிலிருந்து விடுபட எளிய வழி!

SooriyanFM Gossip - மூட்டுவலியிலிருந்து விடுபட எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

639 Views
பழங்களில் அதிக ஊட்டச்சத்து நிறைந்த பழமாக இருப்பது மாதுளை. மாதுளையில் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளடங்கியுள்ளன.

மாதுளம் பழச்சாறு உடலுக்கு ஆற்றலைத் தருவது மட்டுமின்றி குளிர்காலத்தில் உடலை சூடாக வைத்துக்கொள்கின்றது. தினமும் மாதுளம் பழச் சாற்றினைக் குடித்துவருவதன் மூலம் உடலில் இருக்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டை நிவர்த்தி செய்து, உடலில் இரத்தம் உருவாகும் செயல்முறையை அதிகரிக்கின்றது.

இரத்தச்சோகை பிரச்சினையால் அவதியுறுவோர், ஒரு மாதத்திற்கு தினமும் மாதுளம் பழச்சாற்றினைக் குடித்துவருவதன் மூலம் இரத்தச்சோகை பிரச்சினையிலிருந்து எளிதில் விடுபட முடியும்.

மாதுளையில் நிறைந்திருக்கும் விட்டமின் சி சரும ஆரோக்கியத்திற்கு சிறந்தது. தினமும் மாதுளம் பழச்சாற்றினைக் குடித்து வந்தால் சருமம் புதுப் பொலிவுபெறும். அத்துடன் உடலில் இரத்தத்தை சுத்தப்படுத்துகின்றது, இதன் விளைவாக முகத்தில் உருவாகும் பருக்கள் மற்றும் சுருக்கங்கள் தடுக்கப்படுகின்றன.

மூட்டுவலி நோயாளிகள் மாதுளம் பழச்சாற்றினை தொடர்ந்து குடித்து வருவது சிறந்தது. இது செரிமான அமைப்பை வலுப்படுத்தவும் வயிற்றுடன் தொடர்புடைய நோய்களைத் தடுக்கவும் உதவுகின்றது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top