Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி!

Sooriyan FM Gossip - கண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த சிறந்த வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

763 Views
நாங்கள் தினசரி சாப்பிடும் உணவு வகைகளில் காய்கறிகள் முக்கிய பங்கினை வகிக்கின்றன. இதில் பெரும்பாலான காய்கறிகள் சமைத்து சாப்பிடக்கூடியதாகவும், சில வகையான காய்கறிகள் பச்சையாகவே சாப்பிடக்கூடியதாகவும் உள்ளன. பச்சையாகவே சாப்பிடக்கூடிய காய்கறி வகைகளில் வெள்ளரிக்காயும் ஒன்றாகும். இத்தகைய வெள்ளரிக்காயில் பலவித மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. 

எமது உடலின் செயற்பாட்டிற்கு நீர் முக்கியமானது, வெள்ளரிக்காயில் 96% நீர்ச்சத்து உள்ளடங்கியுள்ளது. உடலில் உள்ள வெப்பத்தைக் குறைக்க நினைப்பவர்கள் வெள்ளரிக்காயைத் தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் உடற் சூட்டை தணித்துக்கொள்ள முடியும்.

கண்களில் வெப்பம் அதிகமானால் கண்களில் இருக்கும் ஈரப்பதம் குறைந்துவிடும். எனவே வெள்ளரிக்காயை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் கண்களில் உள்ள கருவிழிகளின் வளர்ச்சியை ஊக்குவிப்பதோடு, கண்களில் இருக்கும் ஈரப்பதத்தைக் குறையாமல் பாதுகாத்துக்கொள்ளவும் முடியும்.

வெள்ளரிக்காய் சிறந்த நோயெதிர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. வெள்ளரிக்காயில் வைரஸ், பக்டீரியா மற்றும் இதர நுண்கிருமிகளை அழிக்கும் ஆற்றல் அதிகளவில் உள்ளடங்கியுள்ளதால், தொற்று நோய்கள் ஏற்படாமல் எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் சாப்பிடவேண்டிய காய்களில் ஒன்று வெள்ளரிக்காய். ஏனெனில் வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகமாகவும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது. இதில் இருக்கும் சத்துகள் அடிக்கடி பசியெடுக்கும் உணர்வைக் கட்டுப்படுத்தி நீர்ச்சுரப்பை அதிகப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகின்றன.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top