Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
24
மாம்பழ சாம்பார் செய்வது எப்படி...?

Sooriyan Gossip - மாம்பழ சாம்பார் செய்வது எப்படி...?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

342 Views
மாம்பழத்தில் பல்வேறு சுவையான ரெசிபிகளை நாம் செய்து சாப்பிட்டுள்ளோம்.
ஆனால் இன்று மாம்பழ சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : தித்திப்பும் புளிப்புமான சிறிய மாம்பழங்கள் - 2, துவரம்பருப்பு - 3 கரண்டி, அரிசி மாவு - அரை தேக்கரண்டி , புளி - சிறு எலுமிச்சை அளவு, பச்சை மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி, பெருங்காயத்தூள் - கால் தேக்கரண்டி, கறிவேப்பிலை , கொத்தமல்லி - சிறிதளவு, மஞ்சள்தூள் - கால் தேக்கரண்டி, கடுகு - கால் தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - ஒன்று, உப்பு - தேவையான அளவு.

செய்முறை: துவரம்பருப்பை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊற வைத்த பின் வேக வைத்து மசித்து கொள்ளவும். பின்பு கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும். மாம்பழத்தை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். அதன் பின் ப.மிளகாயை கீறிக்கொள்ளவும்.

பாத்திரத்தில் 2 கப் நீர் ஊற்றி அடுப்பில் வைத்து அதில் நறுக்கிய மாம்பழம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள், பெருங்காயத்தூள் சேர்த்து வேக விடவும்.

பழத்துண்டுகள் வெந்ததும் புளியைக் கரைத்து விட்டு, கொதித்ததும் சாம்பார் பொடி சேர்க்கவும். பச்சை வாசனை போனதும் வேக வைத்த பருப்பு சேர்த்து, அரிசி மாவை சிறிது தண்ணீரில் கரைத்து ஊற்றவும். மற்றொரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்து சாம்பாரில் சேர்க்கவும். கடைசியாக கொத்தமல்லியைபோட்டு, சாம்பாரை இறக்கவும். இப்போது சூப்பரான மாம்பழ சாம்பார் தயார்

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top