இவர் தற்போது டைகர் நாகேஸ்வர ராவ், கேப்டன் மில்லர், தங்கலான், போன்ற முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகின்றார்.
அதுமட்டுமல்லாமல், கள்வன், டியர், அடியே போன்ற திரைப்படங்களிலும் நடித்து வருகின்றார். இந்த நிலையில் G V பிரகாஷ் சமீபத்தில் ஒரு நேர்காணலில் அவர் "ஒரு பெரிய இயக்குநரின் திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும், இந்தியாவின் top இயக்குநர், அவர் திரைப்படத்தில் நான் நடிக்கும் அறிவிப்பை அவரே கொடுப்பார்" என்று கூறியிருக்கின்றார்.
G V பிரகாஷின் இந்த அறிவிப்பு இரசிகர்களிடையே அந்த top இயக்குநர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.