Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
பேரழிவுகள் எதிர்கொண்டு நீரில் மூழ்கப்போகும் நகரம்!

sooriyan gossip - பேரழிவுகள் எதிர்கொண்டு நீரில் மூழ்கப்போகும் நகரம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

894 Views
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் உலகளவில் அதிக மில்லியனர்களை கொண்ட நகரமுமான நியூயோர்க் சென்று வர வேண்டுமென பலரும் ஆசைப்படுவதுண்டு.
அமெரிக்காவின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகவும் உலகளவில் அதிக மில்லியனர்களை கொண்ட நகரமுமான நியூயோர்க் சென்று வர வேண்டுமென பலரும் ஆசைப்படுவதுண்டு.

இங்கு ஐக்கிய நாடுகளின் தலைமையகம் அமைந்திருப்பதால் பன்னாட்டு அரசியலில் சிறப்பு இடத்தை வகிக்கிறது. உலகின் பல உயரமான கட்டடங்கள் இந்நகரில் உள்ளன. உலக புகழ் பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டடம் , உலக வணிக மைய இரட்டைக்கோபுர கட்டடங்கள் காணப்படுகின்றன.

அங்கு இருக்கும் சுற்றுலா மையங்கள் , உணவு பழக்கங்கள், வாழ்க்கை தரம் என்பன மிகவும் பிரபலமாகும். 2021 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி சுமார் 8.468 மில்லியன் மக்கள் அங்கு வசிக்கின்றனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் நியூயோர்க் நகரம் வானுயர்ந்த கட்டிடங்களின் அழுத்தம் காரணமாக நீரில் மூழ்கி வருவதாக ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றன.

நியூயோர்க் நகரில் உள்ள ஐந்து முக்கிய பகுதிகளில் சராசரியாக 10
இலட்சத்திற்கும் மேற்பட்ட கட்டிடங்கள் உள்ளன. அவை, சராசரியாக 1.7 ட்ரில்லியன் பவுண்டுகள் எடையிலான அழுத்தத்தை பூமிக்கு கொடுக்கின்றன.

இவற்றின் காரணமாக ஆண்டு ஒன்றுக்கு 1 முதல் 2 மில்லிமீற்றர் அளவு நியூயோர்க் நகரம் மூழ்கிவருவதாக கூறப்படுகிறது. செயற்கைக்கோள் தரவுகள் மூலம் இந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.

புவி வெப்பமயமாதல் காரணமாக கடல் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருவதால், நியூயோர்க் நகரத்திற்கு வெள்ள அபாயம் அதிகரித்து உள்ளதாகவும் இவ் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் எதிர்காலத்தில் பல பேரழிவுகளை நியூயோர்க் நகர மக்கள் எதிர்கொள்ள நேரிடுமென்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். துறைமுக நகரமான நியூயோர்க் பல சிறப்பம்சங்களை கொண்டு காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top