Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
விஜய் பிறந்தநாளில் ஆரம்பமாகும் "தளபதி 68"படப்பிடிப்பு!

SooriyanFM Gossip - விஜய் பிறந்தநாளில் ஆரம்பமாகும் "தளபதி 68"படப்பிடிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

454 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" திரைப்படத்தில் நடித்து வருகின்றார். 
இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜயின் 68வது திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். தற்காலிகமாக "தளபதி 68" என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளது.இந்த நிலையில் இப்படத்தின் பூஜை குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி விஜயின் பிறந்தநாளான ஜூன் 22 ஆம் திகதி தளபதி 68 திரைப்படத்தின் பூஜை நடைபெறவுள்ளதாக கூறப்படுகிறது.அதே நாளில் இந்நிகழ்ச்சியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ரசிகர்களுக்காக வெளியிடவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top