Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணிக்கு இலகுவான வெற்றி!

SooriyanFM Gossip - இலங்கை மகளிர் கரப்பந்தாட்ட அணிக்கு இலகுவான வெற்றி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

470 Views
நேபாளத்தில் நடைபெற்று வரும் மத்திய ஆசிய கரப்பந்தாட்ட சம்மேளன (CAVA) மகளிர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தில் நேற்று  இடம்பெற்ற 5 முதல் 8ம் இடங்களை உறுதிசெய்யும் போட்டியில் இலங்கை அணி 3-0 என்ற கணக்கில்  வெற்றியை பதிவுசெய்தது.

குறித்த போட்டியில் வெற்றிபெற்ற இலங்கை அணி 5வது இடத்தை தீர்மானிக்கும் போட்டியில், நாளை (27) கிரிகிஸ்தான் அணியை எதிர்கொள்ளவுள்ள நிலையில்

மாலைத்தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்ற 5 முதல் 8ம் இடங்களை தீர்மானிக்கும் போட்டியில் கிரிகிஸ்தான் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top