Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
26
ஒரே நாளில் பத்து மில்லியன் பார்வையாளர்கள் - நடிகர் கார்த்தியின் சாதனை

SooriyanFM Gossip - ஒரே நாளில் பத்து மில்லியன் பார்வையாளர்கள் - நடிகர் கார்த்தியின் சாதனைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

819 Views

பருத்திவீரன் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் கார்த்தி.

அதனைத் தொடர்ந்து,ஆயிரத்தில் ஒருவன், பையா, மெட்ராஸ், கைதி, சுல்தான், சர்தார் ,பொன்னியின் செல்வன் வரிசையில் தற்போது ராஜு முருகன் இயக்கத்தில் 'ஜப்பான்' படத்தில் நடித்து வருகிறார்.
 
ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இத் திரைப்படத்தின் போஸ்டர்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்திருந்தது.

அந்தவகையில்,நடிகர் கார்த்தி பிறந்த நாளான நேற்று,ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் விதமாக ஜப்பான் பட டீசரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

இதனை நடிகர் சிம்பு தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். 'ஜப்பான்' மேட் இன் இந்தியா போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ள இந்த டீசர் இன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில்,ஜப்பான் டீசர் வெளியான ஒரே நாளில் 10 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.இதனைப் படக்குழு வீடியோ ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top