Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
ஹிந்தியில் remake ஆகியுள்ள மாநகரம் திரைப்படம்

SooriyanFM Gossip - ஹிந்தியில் remake ஆகியுள்ள மாநகரம் திரைப்படம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

347 Views
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குநராக அறிமுகமான திரைப்படம் 2017 ஆம் ஆண்டு வெளியான மாநகரம் திரைப்படம்.இப்படத்தில் சந்தீப் கிஷான், சார்லி, ராம்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மாநகரம் திரைப்படமானது தற்போது ஹிந்தியில் மும்பைக்கர் எனும் பெயரில் Remake செய்யப்பட்டுள்ளது. இதில் விஜய் சேதுபதி, விக்ராந்த் மாசே, ராகவ் பினானி, தான்யா மணிக்ட்லா, ரன்வீர் ஷோரே, உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் சிவன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு சலீல் அம்ருதே மற்றும் ராம் சுரேந்தர் ஆகியோர் இணைந்து இசையமைத்துள்ளனர்.இந்த நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்தத் திரைப்படம் ஜூன் மாதம் 2-ஆம் திகதி நேரடியாக ஜியோ சினிமா ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதனை நடிகர் விஜய் சேதுபதி தனது சமூக வலைதளத்தில் போஸ்டர் ஒன்றினை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top