Sooriyan Gossip - தொடர்ந்து வசூல் சாதனை படைத்து வரும் பிச்சைக்காரன் 2!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
7,876 Views
விஜய் ஆண்டனி இயக்கி நடித்திருந்த "பிச்சைக்காரன் 2" திரைப்படம் கடந்த 19 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகின்றது. இந்த திரைப்படத்தில் காவ்யா தப்பார், ராதா ரவி மன்சூர் அலிகான், ஹரிஷ் பேரடி, யோகி பாபு போன்றோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர்.இப்படம் வெளியான எட்டு நாட்களில் 30 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.இந்த நிலையில், 'பிச்சைக்காரன் 2' திரைப்படத்தின் வெற்றியைக் படக்குழு கொண்டாட தயாராகியுள்ளது.அதன்படி இன்றைய தினம் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடப்படவுள்ளது. இதனை விஜய் ஆண்டனி தனது சமூக வலைத்தளத்தில் போஸ்டர் ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளார்.