SooriyanFM Gossip - WhatsAppஇல் வரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
888 Views
Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp பல்வேறு பயனர்களைக் கொண்டுள்ளது. WhatsApp Instant Messaging செயலி ஆகும். WhatsApp பயனர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது. அந்த வகையில் IOS Smartphoneஇல் உள்ள வசதிகளைப் போன்று Android Smartphoneலும் கொண்டுவரப்படவுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அந்தவகையில் WhatsAppஇல் உள்ள Message Menuவில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது IOSஇல் உள்ள IOS Contact menuவைப் போன்று மாற்றம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக Messageஐ Select செய்யும்பொழுது. 05 Optionகள் வரும்படி மாற்றம் செய்யப்படவுள்ளது. Delete, Forward, Reply, Keep, Info என்று மாற்றம் செய்யபடவுள்ளதாக கூறப்படுகின்றது.
தற்பொழுது பயன்படுத்தப்படும் Android WhatsAppஇல் Delete, Forward, Reply, Star, Info, Copy என்று 06 Optionகள் உள்ளமை குறிப்பிடத்தக்கது.