Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
தோல் புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபட எளிய வழி!

Sooriyan FM Gossip - தோல் புற்றுநோயின் பாதிப்பிலிருந்து விடுபட எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,094 Views
முருங்கைக்காயில் பலவித மருத்துவ நலன்கள் உள்ளடங்கியுள்ளன. எலும்புகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள முருங்கைக்காயினை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது. இதில் கல்சியம் மற்றும் இரும்புச்சத்துகள் அதிகளவில் நிறைந்துள்ளன. இவ்விரண்டும் வலுவான எலும்புகளைப் பெற அத்தியாவசியமானவை.

முருங்கைக்காயில் உள்ள சத்துக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நன்மை தரும். இது சிறுநீர்ப்பையில் உள்ள நச்சுக்களை அகற்றி, இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகின்றது.

முருங்கைக்காயில் உள்ள விட்டமின் பி செரிமான மண்டலத்தை சீராக வைத்துக்கொள்ள உதவுகின்றது. இது அல்சர் எதிர்ப்பு பண்புகளையும் கொண்டுள்ளது. எனவே அல்சரின் அபாயத்தைக் குறைத்துக்கொள்ள முருங்கைக்காயினை உணவில் சேர்த்துக்கொள்வது சிறந்தது.

இதயநோயால் பாதிக்கப்பட்டவர்கள் முருங்கைக்காயினை தினமும் சாப்பிட்டு வருவதன் மூலம் இதயநோயின் பாதிப்பிலிருந்து விரைவில் குணமடைய முடியும்.

முருங்கைக்காயினை தினமும் சாப்பிடுவதன் மூலம் தோல் புற்றுநோய், கல்லீரல் புற்றுநோய் போன்றவற்றின் பாதிப்பிலிருந்து விடுபட முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top