Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
ருத்துராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்!

SooriyanFM Gossip - ருத்துராஜுக்குப் பதிலாக ஜெய்ஸ்வால் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

716 Views
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட்டிற்குப் பதிலாக மாற்று வீரராக இளம் துடுப்பாட்ட வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்.

இந்திய அணியில் பல முன்னணி வீரர்கள் காயம் அடைந்துள்ளதால் அணியில் ருத்துராஜ் கெய்க்வாட், முகேஷ் குமார், சூர்யகுமார் யாதவ் ஆகியோர் மேலதிக வீரர்களாக இடம் பெற்றிருந்த நிலையில் ருத்துராஜ் கெய்க்வாட்டுக்கு பதிலாக யஷஸ்வி ஜெய்ஸ்வாலை இணைத்துக்கொள்ள இந்திய தேர்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.

தனது திருமணம் நடைபெறவுள்ள காரணத்தால் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய முடியாது என ருத்துராஜ் BCCI க்கு தகவல் தெரிவித்த நிலையில் அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் இணைத்துக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top