Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
முத்தமிட்டு நன்றி தெரிவித்தார் - நடிகர் யோகிபாபு

Sooriyan FM Gossip - முத்தமிட்டு நன்றி தெரிவித்தார் - நடிகர் யோகிபாபுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

204 Views
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் நடிகர் யோகிபாபு.இவர் ‘கோலமாவு கோகிலா’ திரைப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

அதன் பின்னர் ,இவருக்கு சினிமாவில் தொடர்ந்து நடிக்க வாய்ப்புகள் குவிந்தன.சில படங்களில் நடிகர் யோகிபாபு கதாநாயகனாக கூட நடித்துள்ளார்.

 
இந்நிலையில், IPL 2023 இறுதிப்போட்டியில் குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.


IPL தொடரில் வெற்றி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் டோனி,நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கு தன்னுடைய பேட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.



இந்த பேட்டை வாங்கிய நடிகர் யோகிபாபு அந்த பேட்டிற்கு முத்தம் கொடுத்து கேப்டன் டோனிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த பதிவில், 'நன்றி டோனி சேர்' என்று குறிப்பிட்டுள்ளார்.தற்போது குறித்த அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top