Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்....!

Sooriyan Gossip - இருமலை கட்டுப்படுத்தும் கறிவேப்பிலை மிளகு சாதம்....!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

614 Views
அடிக்கடி மிளகையும் கறிவேப்பிலையையும் அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். 
குறிப்பாக சளி, இருமல் பிரச்சனை உள்ளவர்களுக்கு இந்த ரெசிபியை செய்து கொடுத்தால் இல்லாமல் போகும்.

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.

இப்போது செய்முறையை பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் : சாதம் - ஒரு கப், கறிவேப்பிலை - ஒரு கப், வறுத்த வேர்க்கடலை - விருப்பத்திற்கேற்ப, மிளகு - 2 தேக்கரண்டி, பெருங்காயம் - சிறிதளவு , நெய் - 2 தேக்கரண்டி , கல் உப்பு - தேவையான அளவு. தாளிக்க - கடுகு அரைதேக்கரண்டி , கறிவேப்பிலை - சிறிது, காய்ந்த மிளகாய் - 2

செய்முறை: பாத்திரத்தில் மிளகை சேர்த்து, அடுப்பை 'குறைவாக வைத்து வறுக்கவும். பின்பு கறிவேப்பிலையை தனியாக வறுக்கவும். பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும். பின்பு கல் உப்பை போட்டு, வறுத்துக் கொள்ளவும்.

அதன் பின்பு எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு பொடியாக அரைத்து கொள்ளவும்.

பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டு சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து தாளித்து, சாதத்தில் சேர்த்து, வறுத்த வேர்க்கடலை, கறிவேப்பிலை - மிளகு பொடியைப் போட்டு கலக்கவும்.

இப்போது சுவையான கறிவேப்பிலை மிளகு சாதம் தயார்.

இந்த கறிவேப்பிலை மிளகு பொடியை செய்து வைத்து கொண்டால் எப்போது வேண்டுமானாலும் சூடான சாதத்தில் போட்டு கலந்து சாப்பிடலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top