Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
21
கேரளா சுவையில் சுவையான சுருளப்பம்...!

Sooriyan Gossip - கேரளா சுவையில் சுவையான சுருளப்பம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

378 Views
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ரெசிபி தான் சுருளப்பம்.

இதனை கேரளா சுவையில் செய்து சுவைத்தால் இதன் சுவை அருமையாக இருக்கும்.

வீட்டில் இதனை சுலபமாக செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்: மைதா- ஒரு கப் முட்டை- 1 உப்பு, சர்க்கரை- தலா ஒரு சிட்டிகை, ஏலக்காய் பொடி- ஒரு தேக்கரண்டி, பால்- அரை கப், தேங்காய் பால்- ஒரு கப் ,தேங்காய் துருவல் ஒரு கப் ,நெய்- தேவையான அளவு.

செய்முறை:- ஒரு பாத்திரத்தில் மைதா மா, ஒரு சிட்டிகை உப்பு, சர்க்கரை மற்றும் ஒரு முட்டையை உடைத்து ஊற்றி அதில் அரை கப் பால் சேர்த்து நன்றாக அடித்துக் கலக்க வேண்டும்.

மாக்கலவை கட்டி இல்லாமல் நன்றாக கலந்து தோசை மா பதத்திற்கு எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

இந்த மாக்கலவையை தோசை பாத்திரத்தில் நெய் பூசி மூடி போட்டு வேகவைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

மீண்டும் ஒரு சிறிய பாத்திரத்தில் தேங்காய் துருவல், சர்க்கரை, ஏலக்காய் பொடி ஆகிவற்றை நன்றாக கலந்து வைத்துக்கொள்ள வேண்டும்.

பின்பு வேகவைத்த அப்பத்தின் நடுவே கலந்து வைத்த தேங்காய் துருவல் கலவையை சேர்த்து அதனை சுருளாக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

இதனை சாப்பிடும் போது இதனுடன் தேங்காய் பால் இதற்கு மேல் ஊற்றி பரிமாறவும். இப்போது கேரளா சுவையில் சுவையான சுருளப்பம் தயார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top