Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
22
தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை!

SooriyanFM Gossip - தளபதி 68 திரைப்படத்தில் இணையும் பிரபல நடிகை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

190 Views
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் "லியோ" திரைப்படத்தில் நடித்துள்ளார்.அனிருத் இசையமைக்கும் இந்த திரைப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் என திரைப்பிரபலங்கள் பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
"லியோ" திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது "தளபதி 68" என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்குகிறார்.இந்த நிலையில் "தளபதி 68" திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இந்த திரைப்படம் 2024 ஆண்டு வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top