Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
26
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

746 Views
தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கான சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கும் WhatsApp, தனது பயனர்களுக்காக பல புதிய வசதிகளை அறிமுகப்படுத்திக்கொண்டே வருகின்றது. குறிப்பாக முன்பு Smartphoneஇல் மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த WhatsApp அதன்பிறகு WhatsApp Web மூலமாக Computerகளிலும் WhatsAppஐ பயன்படுத்தும் வசதியினை அறிமுகப்படுத்தியது.

தற்பொழுது Screen Lock செய்யும் வசதியை WhatsApp Web பயனர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வசதியானது WhatsAppஐ அதிகாரமற்ற நபர்கள் பயன்படுத்துவதில் இருந்து பாதுகாக்கின்றது.

அதாவது Screen Lock வசதியைப் பயன்படுத்தி WhatsApp Webஐ Lock செய்து வைத்துக்கொள்ள முடியும். ஒருவேளை நீங்கள் WhatsAppஐ பயன்படுத்த விரும்பினால் அதில் கேட்கப்படும் Passwordஐ நீங்கள் உள்ளீடு செய்த பிறகே அந்த Accountஇல் நீங்கள் Login செய்ய முடியும்.

உங்களது WhatsApp Webஇல் இந்த வசதி Enableஇல் உள்ளதா என்பதை தெரிந்துகொள்ள Settings பக்கம் சென்று அதில் உள்ள Privacy என்பதை Click செய்து தெரிந்துகொள்ள முடியும். இந்த Screen Lock வசதியை Enable செய்தவுடன் உங்களது WhatsApp Webஇல் உள்ள Chatகளை பார்ப்பதற்கு நீங்கள் ஒரு Passwordஐ Enter செய்ய வேண்டும்.

ஒருவேளை நீங்கள் வைத்திருந்த Passwordஐ மறந்து விட்டால் WhatsApp Webலிருந்து Logout செய்து பின்னர் QR Codeஐ Scan செய்து மீண்டும் Login செய்ய வேண்டும். Screen Lock வசதியை WhatsApp Webஇல் Activate செய்துகொள்வதன் மூலம் ஏராளமான நன்மைகளை பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top