Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
09
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!

SooriyanFM Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதிகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,985 Views
Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. உலகம் முழுவதும் WhatsApp தனது பயனர்களைக் கொண்டுள்ளது. இந்தநிலையில் Meta நிறுவனம் தொடர்ந்து பல புதிய Updateகளை வெளியிட்டுக்கொண்டே வருகின்றது. 

அந்த வகையில் தற்பொழுது QR Code மூலம் உங்களது contact விபரங்களை பகிர்தல், மற்றவர்களுடைய Numberஐ QR Code மூலம் பதிவு செய்தல் உட்பட்ட வசதிகளை அறிமுகம் செய்துள்ளது.

QR Code மூலம் Contact விபரங்களை பகிர்ந்துகொள்வதற்கு முதலில் உங்களது Smartphoneஇல் WhatsAppஐ Open செய்து அதில் உள்ள Settings பகுதிக்கு செல்ல வேண்டும்.

இப்பொழுது Profile Picture பக்கம் சென்று, அதில் "My code" என்பதில் உள்ள QR Code Iconஐ Click செய்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் QR codeஐ Scan செய்துகொள்ள வேண்டும். அதன்பின்னர் Contact விபரங்களை உங்களால் எளிதாக பகிர்ந்துகொள்ள முடியும்.

QR Code மூலம் Contact விபரங்களை Add செய்துகொள்வதற்கு, WhatsAppஇல் உள்ள Settings பகுதிக்கு செல்ல வேண்டும். பின்னர் QR code Iconஐ Click செய்து Scan Codeஐ தெரிவு செய்ய வேண்டும். இப்பொழுது மற்றவர்களுடைய QR Codeஐ Scan செய்து Contact விபரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top