Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
13
புதிய சாதனை படைத்த கோலி - ரோகித் ஜோடி!

SooriyanFM Gossip - புதிய சாதனை படைத்த கோலி - ரோகித் ஜோடி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

432 Views
இணைப்பாட்டமாக ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 5 ஆயிரம் ஓட்டங்கள் எடுத்த சாதனையை கோலி - ரோகித் ஜோடி படைத்துள்ளது.

ஆசிய கிண்ண தொடரின் சூப்பர்4 சுற்றின் 4-வது ஆட்டத்தில் இந்தியாவும், நடப்பு சம்பியன் இலங்கையும் மோதியிருந்தன. குறித்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 49.1 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 213 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

214 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 41.3 ஓவரில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 172 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது இதன் மூலம் 41 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. குறித்த போட்டியில் 2-வது விக்கெட்டுக்கு இந்தியாவின் ரோகித் சர்மா, விராட் கோலி ஜோடி 10 ஓட்டங்கள் எடுத்தது. இதன் மூலம் அவர்கள் இணைப்பாட்டமாக 5 ஆயிரம் ஓட்டங்களை கடந்துள்ளனர்.

86 ஒரு நாள் போட்டி இன்னிங்சில் இதை எட்டி சாதனை படைத்து இருக்கிறார்கள். இதற்கு முன்பு மேற்கிந்தியத்தீவுகளின் கார்டன் கிரீனிட்ஜ் டெஸ்மான்ட் ஹெய்ன்ஸ் ஜோடி 97 இன்னிங்சில் 5 ஆயிரம் ஓட்டங்களை எட்டியதே அதிவேகமாக இருந்தது. தற்போது அந்த சாதனையை உடைத்து கோலி - ரோகித் ஜோடி புதிய சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top