Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
14
சித்தார்த்தினை வாழ்த்திய கமல்ஹாசன்!

sooriyanfm gossip - சித்தார்த்தினை வாழ்த்திய கமல்ஹாசன்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

249 Views
பிரபல இந்தியத் திரைப்பட நடிகரான சித்தார்த் 'சித்தா' என்கின்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். குறித்த திரைப்படத்தை "பண்ணையாரும் பத்மினியும்", "சேதுபதி" உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநரான அருண்குமார் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு திபு தோமஸ் இசையமைத்துள்ளார்.

இந்த திரைப்படமானது அண்ணன் மகளுக்கிடையிலான பாசப்பிணைப்பினைக் கொண்டமைந்ததாக உருவாக்கப்பட்டுள்ளது. குறித்த திரைப்படம் இம்மாதம் 28ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், 'சித்தா' திரைப்படம் குறித்து நடிகர் கமல்ஹாசன் சித்தார்த்துக்கு வாழ்த்தினைத் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது, "வித்தியாசமான தமிழ்த் திரைப்படங்களை பார்க்க வேண்டும் எடுக்க வேண்டும் என்கின்ற தமிழ் சினிமாவின் உன்னத இரசிகர்களில் ஒருவர் சித்தார்த். இப்படி சினிமாவை நற்திசையில் நோக்கி நகர்த்தும் பல கலைஞர்களில் முக்கியமான ஒருவர் சித்தார்த். அவர் 'சித்தா' படத்தின் நாயகன். சித்தப்பாவாக இருப்பது மிகவும் கடினமும் கூட அத்துடன் மிகவும் சந்தோஷமானதும் கூட. இந்த சித்தப்பாவின் அனுபவம் எப்படி இருந்தது என்பதை நீங்கள் திரைப்படத்தை பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும். 'சித்தா' திரைப்படம் வெற்றி பெற என் வாழ்த்துகள்" என்று தெரிவித்துள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top