Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
16
WhatsAppஇல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - WhatsAppஇல் அறிமுகமாகியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

827 Views
Meta நிறுவனம் WhatsApp Applicationஇன் பயன்பாட்டை மேம்படுத்த பல புதிய வசதிகளை உருவாக்கிக்கொண்டே வருகின்கிறது. அந்தவகையில் Google Playstoreஇல் புதிய Update ஒன்றை  வெளியிட்டுள்ளது. அதாவது Group Chatகளை Filter செய்வதற்கான புதிய வசதியை WhatsApp அறிமுகப்படுத்தியுள்ளது.

Chat Filter வசதியானது பயனர்களுக்கு Group Chatting செய்பவர்களுக்கு சிறப்பான வசதியாக இருக்கும் எனவும், இந்த வசதி Group Messageகளை நிர்வகிப்பதை எளிதாக்க உதவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. Androidக்கான 2.23.19.7 Versionஇல் இந்த வசதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பயனர்கள் தங்களது வேலை, குடும்பம், நண்பர்கள் மற்றும் பொழுதுபோக்குக்காக பல WhatsApp Groupகளில் இருப்பார்கள். இவற்றை வகைப்படுத்தி குறிப்பிட்ட வகையான Chatஐ மாத்திரம் விரைவாக பார்க்க பயனர்கள் Chat Filter வசதியை பயன்படுத்திக்கொள்ள முடியும்.

குறிப்பாக, தனிநபர்களுடான உரையாடலையும், குழுக்களில் மேற்கொள்ளக்கூடிய உரையாடல்களையும் தனித்துப் பார்க்க இந்த வசதி பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top