Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Sep
20
மீண்டும் முதலிடத்தை பிடித்தார் மொஹமட் சிராஜ்!

SooriyanFM Gossip - மீண்டும் முதலிடத்தை பிடித்தார் மொஹமட் சிராஜ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

413 Views
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. இதில் ஒருநாள் போட்டிகளின் பந்துவீச்சாளர்களின் தரவரிசையில் இந்திய வீரர் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்

அண்மையில் இடம்பெற்ற சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கிண்ண தொடரில் சிராஜ் சிறப்பாக செயல்பட்டிருந்தார்.

குறிப்பாக இலங்கை அணிக்கெதிரான இறுதிப்போட்டியில் சிராஜ் 6 விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை துடுப்பாட்ட வீரர்களை நிலைகுலைய வைத்திருந்தார்.

எனவே குறித்த பெறுபேறுகளின் அடிப்படையில் சிராஜ் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில் அவுஸ்திரேலியாவின் ஜோஸ் ஹேசில்வுட் 2வது இடத்திலும் , நியூசிலாந்து வீரர் டிரெண்ட் போல்ட் 3வது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top