SooriyanFM Gossip - WhatsAppஇல் வரவுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka
788 Views
Meta நிறுவனத்திற்கு சொந்தமான WhatsApp ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. Instant Messaging செயலியான WhatsApp பயனர்களின் வசதிக்கு ஏற்ப, பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. அண்மைக்காலமாக அதிகளவிலான Updateகளை WhatsApp வெளியிட்டுக்கொண்டே வருகின்றது. இந்தநிலையில் WhatsApp தற்பொழுது ஒரு புதிய வசதியை சோதனை செய்து வருகின்றது. அதாவது Mobile எண்ணிற்கு பதிலாக Email Verification Option மூலம் Login செய்யும் வசதியை சோதனை செய்து வருகின்றது.
BetaInfo வெளியிட்டுள்ள தகவலின்படி, Mobile Number, SMS மற்றும் OTP மூலம் WhatsAppஐ Login செய்யும் முறைக்கு மாற்றாக Email Verification Optionஐ WhatsApp சோதனை செய்து வருகின்றது. Android மற்றும் IOSக்கான WhatsApp Beta Versionஇல் இந்த வசதி சோதனை செய்யப்பட்டு வருகின்றது.
"Email Verification" வசதியானது ‘Account Section’ பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயனர்கள் Email ID உடன் WhatsApp Accountஐ Add செய்துகொள்ள முடியும்.