Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
18
Threads செயலியை நீக்கிக்கொள்வதற்கான எளிய வழி!

SooriyanFM Gossip - Threads செயலியை நீக்கிக்கொள்வதற்கான எளிய வழி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

387 Views
Meta நிறுவனம் Twitter தளத்திற்கு போட்டியாக Threads என்கின்ற செயலியை அறிமுகப்படுத்தியது. Instagramஉடன் இந்த செயலி இணைக்கப்பட்டதால் அறிமுகம் செய்யப்பட்ட சில நாட்களிலேயே பல மில்லியன் பயனர்களைக்கொண்ட தளமாக உருவாகியது.

தொடர்ந்து Threads பல புதிய வசதிகளை அறிமுகம் செய்துகொண்டே வருகின்றது. இந்தநிலையில், Instagramக்கான அணுகலை இழக்காமல், பயனர்கள் தங்களது Threads கணக்கை தனியாக நீக்கிக்கொள்ளக்கூடிய புதிய Update ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது Threads செயலி Instagramஉடன் இணைக்கப்பட்டதால், Threads கணக்கை மட்டும் தனியாக நீக்கிக்கொள்ளமுடியாது என்கின்ற நிலைமை காணப்பட்டது. அப்படி நீக்கினால் பயனர்களின் Instagram கணக்கும் அதனுடன் சேர்ந்ததாக நீக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில், பயனர்கள் பலரும் இதுதொடர்பாக கோரிக்கை ஒன்றை Meta நிறுவனத்திடம் முன்வைத்திருந்தார்கள்.

இந்தநிலையில் Instagram கணக்கிலிருந்து Threads கணக்கை மட்டும் தனியாக நீக்கிக்கொள்ள முடியும் என்று Meta நிறுவனம் புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. எவ்வாறு உங்களது Threads கணக்கை நீக்கிக்கொள்வது என்பது குறித்து இப்பொழுது பார்ப்போம் : இதற்கு முதலில் நீங்கள் உங்களது Phoneஇல் Threads செயலியை Open செய்து. அதில் Profile Button என்பதை Click செய்துகொள்ள வேண்டும். பின்னர் Settings பகுதிக்குச் சென்று ‘Account’ என்கின்ற Optionஐ Click செய்து ‘Delete or Deactivate profile’ என்பதை தெரிவு செய்ய வேண்டும்.

குறிப்பாக ‘Deactivate Profile’ என்கின்ற Optionஐ நீங்கள் தெரிவுசெய்யும்பொழுது, Threads செயலியில் நீங்கள் Post செய்த படங்களை Archive செய்வதை உறுதிசெய்துகொள்ள வேண்டும். இதன்பின்னர் ‘Delete’ என்கின்ற Optionஐ கொடுத்து உங்களது Instagram கணக்கை Delete செய்யாமல் Threads செயலியை மாத்திரம் Delete செய்துகொள்ள முடியும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top