Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
19
ஹரியானா மாநிலத்தின் சிறந்த எருமை மாடு - விலை எவ்வளவு தெரியுமா ?

SOORIYANFM GOSSIP - ஹரியானா மாநிலத்தின் சிறந்த எருமை மாடு - விலை எவ்வளவு தெரியுமா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

173 Views
இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் விவசாயிகள் தற்போது விலை உயர்ந்த சிறந்த இனத்தைச் சேர்ந்த எருமை மாடுகளை வளர்க்க ஆரம்பித்துள்ளனர்.

இந்த எருமை மாடுகளின் விலை சொகுசு கார்களின் விலைகளை விடவும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் ஹரியானா மாநிலத்தில் உள்ள விவசாயி ஒருவரின் தர்மா என்ற பெயர் கொண்ட எருமை மாட்டின் விலை சுமார் 135 இலட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த எருமை மாட்டிற்கு மூன்று வயதாவதுடன் இது தினமும் 15 லீற்றர் பால் தருவதாகவும் அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த எருமை மாட்டிற்கு தினமும் பசுந்தீவனம், தானியங்கள் மற்றும் 40 கிலோ கரட் என்பனவும் உணவாக வழங்கப்படுகின்றன.மேலும் குறித்த எருமை பல அழகு பட்டங்களை வென்றுள்ளதுடன் எருமைகளின் ராணி தர்மா என்ற புனைப்பெயரும் இதற்கு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top