Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
சருமத்தை மிளிரச்செய்யும் முல்தானி மெட்டி..!

SooriyanFM Gossip - சருமத்தை மிளிரச்செய்யும் முல்தானி மெட்டி..!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

531 Views
முகத்தின் அழகிற்கு நாம் உபயோகிக்கும் பொருள்களில் முல்தானி மெட்டிக்குத் தனி இடம் உள்ளது. அந்த அளவுக்கு அதன் பயன்பாடும், செயல்முறையும் தனித்துவமானது. வீட்டிலேயே மிக எளிதான முறையில் முல்தானி மெட்டியைப் பயன்படுத்த முடியும் என்பதால், அதைப் பயன்படுத்தி முகத்தை பொலிவாக்குவதற்கான வழிமுறைகளை பார்ப்போம்.
ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பவுடருடன்,தேவையான அளவு பன்னீர் மற்றும் எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் போல கலக்கி கொள்ளவும். பின்பு சருமத்தில் தடவி 10 நிமிடத்திற்கு பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பவுடருடன், ஒரு தேக்கரண்டி தேனை சேர்த்து நன்றாக ஸ்கரப் செய்து சருமத்தை கழுவ வேண்டும்.

ஒரு தேக்கரண்டி முல்தானி மெட்டி பவுடருடன், மஞ்சள் பொடி,சந்தனப் பொடி மற்றும் 2 தேக்கரண்டி தக்காளி சாற்றை கலக்கவும். இந்த கலவையை, முகத்தில் பருக்கள் மற்றும் தழும்பு உள்ள இடங்களில் தடவவும்.10 முதல் 15 நிமிடங்கள் வரை ஊறவைத்த பிறகு, குளிர்ந்த நீரால் முகத்தை கழுவவும்.

இரண்டு தேக்கரண்டி இளநீருடன் முல்தானி மெட்டி பவுடர் சேர்த்து நன்றாக கலந்து சருமம் முதல் கழுத்து பகுதிகளில் தேய்த்து குளிக்க வேண்டும்.

ஒரு சிறிய பாத்திரத்தில் முல்தானி மெட்டி பொடியைப் போட்டு,பன்னீர் சேர்த்து பேஸ்ட் செய்து சருமத்தில் தடவி நன்கு காய வைத்து 5 நிமிடத்திற்கு பிறகு குளிக்க வேண்டும்.

வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால்,சருமத்தில் நல்ல மாற்றத்தை எதிர்பார்க்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top