Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Nov
25
WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!

SooriyanFM Gossip - WhatsApp அறிமுகப்படுத்தியுள்ள புதிய வசதி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

1,311 Views
WhatsApp தனது பயனர்களுக்கு சிறந்த புதிய வசதிகளை வழங்குவதற்காக, புதிய Filterகளை தற்பொழுது அறிமுகப்படுத்தவுள்ளது. அந்தவகையில்  WhatsAppஇல் புதிதாக வரவிருக்கும் Updateஇல், WhatsApp Statusஐ List Viewவில் பார்க்கும் வசதி, மற்றும் WhatsApp Statusகளை Filter செய்து பார்க்கும் வசதி என்பன அறிமுகமாகவுள்ளன.

இந்த வசதியைப் பெற்றுக்கொள்வதற்கு பயனர்கள் 2.23.24.11 Versionஐ Update செய்துகொள்ள வேண்டும். Filter Optionஇல் All, Recent, Viewed, Muted என்று நான்கு விதமான வசதிகள் இருக்கும். இந்த வசதிகளைப் பயன்படுத்தி, அண்மைய Status, ஏற்கனவே பார்த்துவிட்ட Status, Mute செய்யப்பட்ட Status ஆகியவற்றை தனியாக பார்த்துக்கொள்ள முடியும். அத்துடன் அனைத்து Status பதிவுகளையும் ஒன்றாகப் பார்ப்பதற்கு All என்கின்ற Filterஐ பயன்படுத்திக்கொள்ளவும் முடியும்.

Group Chatகளுக்காக WhatsApp புதிய Voice chat வசதியை அண்மையில் அறிமுகப்படுத்தியது. Group Chat வசதியும், Group Voice Call வசதியும் ஏற்கனவே WhatsAppஇல் உள்ள நிலையில், இந்த புதிய Voice chat வசதியின் மூலம் அதிகளவிலான நபர்கள் Group Chatகளில் பேசிக்கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top