செவ்வாழையை பொறுத்தவரை ஆண்களின் வரப்பிரசாதம் என்று சொல்லலாம்.சில ஆண்களுக்கு நரம்பு தளர்ச்சி ஏற்பட்டு, ஆண்மை குறைபாடும் ஏற்படலாம்.அதிலிருந்து விடுபட செவ்வாழையை உட்க்கொள்ளுங்கள் .
மாலைக்கண்நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு செவ்வாழை சிறந்த மருந்தாகும்.
கண்பார்வை குறைய ஆரம்பித்த உடன் தினசரி செவ்வாழைப்பழத்தை சாப்பிட பார்வை தெளிவடையும்.
செவ்வாழைக்கு பெண்களுக்கு கருப்பையை பலப்படுத்தும் தன்மை உண்டு.கருவுறுதலின் விகிதத்தை அதிகரிக்கிறது.முக்கியமாக கருமுட்டைகள் சிதையாமல் பாதுகாக்கிறது. குழந்தைபேறு இல்லாத தம்பதிகள்,தினமும் ஒரு செவ்வாழையை உட்க்கொள்ளுங்கள் .
பலவகையான பல் வியாதிகளையும் செவ்வாழைப்பழம் குணமாக்கும். பல் தொடர்புடைய நோய்கள் ஏற்பட்டால் செவ்வாழைப்பழத்தினை உட்க்கொள்ளுங்கள் .
செவ்வாழை உண்பதனால் சிறுநீரகங்களில் கற்கள் வராமல் தடுக்க முடியும் .மேலும் இரத்த விருத்தியை அதிகரிக்க செய்கிறது.தினமும் ஒரு செவ்வாழை சாப்பிட்டாலே, இரத்தசோகை நீங்கி விடும் .
சொரி, சிரங்கு, தோலில் வெடிப்பு போன்ற சரும வியாதிகளுக்கு செவ்வாழை சிறந்த நிவாரணம் தரும்.
மலச்சிக்கல் பிரச்சினையால் அவதிப்பட்டால் செவ்வாழைப் பழத்தினை உட்கொள்ளுங்கள்.
இவ்வாறான நன்மைகளினைக் கொண்ட செவ்வாழைப்பழத்தினை உட்க்கொண்டு அதனால் கிடைக்கும் நன்மைகளினை பெற்றுக்கொள்ளுங்கள் .