Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Dec
08
மீண்டும் வெளியாகும் blockbuster திரைப்படங்கள்...!

SooriyanFM Gossip - மீண்டும் வெளியாகும் blockbuster திரைப்படங்கள்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

303 Views
கடந்த 2001 ஆம் ஆண்டு இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசனின் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'.
இத்திரைப்படத்தில் கமல் ஹாசன், மனிஷா கொய்ராலா, ரவீனா தண்டொன் மற்றும் பலர் நடித்த இத் திரைப்படம் தமிழ் மற்றும் ஹிந்தியில் அதிரடி த்ரில்லர் திரைப்படமாக வெளியாகி இரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையே 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படத்தை மீண்டும் வெளியிடவுள்ளதாக கடந்த மாதம் தகவல் வெளியாகியிருந்த நிலையில் இன்று டிஜிட்டல் வெர்ஷனில் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் திரைப்படம் வெளியாக உள்ளதாக தயாரிப்பாளர் தாணு அறிவித்துள்ளார்.

இதேபோல 1995ஆம் ஆண்டு கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'முத்து' இத்திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த்,மீனா,ரகுவரன்,சரத் பாபு,ராதாரவி,செந்தில் மற்றும் வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் வெளியான இத் திரைப்படமும் அதே நாளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அதன்படி இரண்டு blockbuster திரைப்படங்களும் ஒரே நாளில் வெளியாவதால் ரஜினி,கமல் இரசிகர்கள் கொண்டாட தயாராகி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top