Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
08
தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடிக்கலாம்

SOORIYANFM GOSSIP - தொலைந்து போன உங்கள் ஸ்மார்ட் போனை கண்டுபிடிக்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

366 Views
கூகுள் மெப்ஸ் செயலியிலேயே லைவ் லொக்கேஷன் (live locations) ஷேரிங் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  

இந்த அம்சம் மூலம் உங்கள் இருப்பிடத்தை மற்றவருக்கு நேரடியாகப் பகிரலாம். மேலும் இந்த அம்சம் உங்கள் ஸ்மார்ட் போன் தொலைந்து போனால் அதை கண்டுபிடிக்கவும் உதவும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூகுள் மெப்ஸ் லைவ் லொக்கேஷன் (2 மீட்டர் துல்லியத்துடன்) மற்றவருக்கு real-time access வழங்கும். அத்தோடு மின்கல சதவீதம் மற்றும் பிற முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. இந்நிலையில் நீங்கள் தவறுதலாக உங்கள் போனை தொலைத்துவிட்டால் அல்லது போன் திருட்டு போனால், அந்த நேரத்தில் நீங்கள் மற்றவருடன் லைவ் லொக்கேஷன் பகிர்ந்து கொண்டிருந்தால், இதை வைத்து உங்கள் ஸ்மார்ட் போனை எளிதாக கண்டுபிடிக்க முடியும்.

மிக முக்கியமாக உங்கள் போன் active இன்டர்நெட் கனெக்ஷன் மற்றும் உங்கள் போன் ஸ்விட்ச் ஓஃப் ஆகாமல் இருக்க வேண்டும். அப்போது இதை எளிதாக செய்யலாம்.

கூகுள் மெப்ஸில் லைவ் லொக்கேஷன் பயன்படுத்துவது எப்படி?

Android , IOS போன்களில் கூகுள் மெப்ஸ் லைவ் லொக்கேஷன் வசதியை பயன்படுத்தலாம். கூகுள் மெப்ஸ் சமீபத்திய வெர்ஷனை அப்டேட் செய்து வலப்புறத்தில் உள்ள “profile picture” ஐ கிளிக் செய்துகொள்ளவும்.

location sharing , new share கொடுத்து எவ்வளவு நேரம் லைவ் லொக்கேஷன் பகிர வேண்டும், யாருக்கு பகிர வேண்டும், எந்த தளத்தில் பகிர வேண்டும் என்பதை, தெரிவு செய்யவும். அடுத்து Maps app permission கொடுத்து லைவ் லொக்கேஷனை ஏனையவர்களுக்கு பகிரலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top