Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Feb
09
இஞ்சியின் தரும் ஆரோக்கியம்...!

SooriyanFM Gossip - இஞ்சியின் தரும் ஆரோக்கியம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

224 Views
உணவே மருந்து என்று சொல்வதற்கு இஞ்சி முக்கிய உதாரணம். இவை உடலுக்கு எல்லா வகையிலும் இயற்கை மருந்தாக பயன்படுகின்றன. 
உணவின் சுவையை மேம்படுத்த பயன்படுத்தப்படும் இஞ்சி பல்வேறு மருத்துவ குணங்களைக் கொண்டது.
உணவின் சுவை மற்றும் மணத்தை அதிகரிக்கும் இந்த காரசாரமான இஞ்சியில், ஆரோக்கிய நன்மைகளும் ஏராளம்.

இஞ்சியில் நிறைந்துள்ள மருத்துவ நன்மைகள் உடலுக்கு பல அதிசய பலன்களை தருகின்றன. ஆனால் இதை சரியான அளவுகளில் சரியான முறையில் எடுத்துக் கொண்டால் மட்டுமே முழு நன்மைகளையும் பெற முடியும். தினசரி உணவு வழக்கத்தில் இஞ்சியை சேர்த்துக் கொள்வதால் கிடைக்கக்கூடிய நன்மைகள் குறித்து பார்ப்போம்.

அஜீரணக் கோளாறு உள்ளவர்கள், இஞ்சி மிட்டாயை வாங்கி சாப்பிட்டால், சுவையாக இருப்பதோடு, வயிற்றுப் பிரச்சினையும் குணமாகும். இஞ்சி மிட்டாய் கிடைக்காதவர்கள், துருவிய இஞ்சியில் சிறிது தேன் அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

ஆரோக்கியமற்ற உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவற்றால் ஏற்படும் நீரிழிவு நோயைத் தடுக்க நீங்கள் இஞ்சியை உபயோகிக்கலாம். நீரிழிவு நோயைத் தடுக்கவும், நீரிழிவு நோயின் ஆபத்துகளை குறைக்கவும் இஞ்சி உதவுகிறது.

விருப்பமான சூப் செய்யும் போது, இஞ்சியை சற்று அதிகமாக போட்டு செய்து குடிக்கலாம். இதனால் தொண்டையில் உள்ள பிரச்சினையை குணப்படுத்தலாம்.

அதிக இரத்த அழுத்த மருந்துகளை உட்கொள்பவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்படி இஞ்சியை உட்கொள்ள வேண்டும்.

மேலும் பல்வேறு உடல்நல பிரச்சினைகளுக்கு இயற்கை தீர்வாக அமையும் இந்த இஞ்சியை உட்கொண்டு கிடைக்கும் பலன்களை பெற்றுக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top