பெரும்பாலான மெசேஜிங் தளங்களில் புதிய Format ஒப்ஷன்கள் இருக்காது. ஆனால் வட்ஸ்அப்-ல் 4 ஸ்பெஷல் கேரக்டர்ஸ் பயன்படுத்தலாம். கணினி, லெப்டோப்-ல் பயன்படுத்துவது போல் போல்ட், இடாலிக், ஸ்ட்ரைக்த்ரூ அல்லது மோனோ ஸ்பேஸ் (Bold, italic, strikethrough, or monospace) ஒப்ஷன்களை பயன்படுத்தலாம்.
இதற்கு முதலில் வட்ஸ்அப் பக்கம் செல்ல வேண்டும். italic பயன்படுத்த நீங்கள் எந்த வார்த்தையை italic செய்ய வேண்டுமோ அந்த டெக்ஸ்ட்டின் முதல் மற்றும் கடைசி இடத்தில் underscore பயன்படுத்தவும். எ.கா ( text), டெக்ஸ்ட் bold செய்ய டெக்ஸ்ட்டின் முதல் மற்றும் கடைசி இடத்தில் asterisks பயன்படுத்தவும்.
அடுத்ததாக, strikethrough அம்சம் பயன்படுத்த டெக்ஸ்ட்டில் tilde பயன்படுத்த வேண்டும் (text) செய்யவும். உங்கள் மெசேஜை monospace செய்ய 3 backticks செய்யவும். எ.கா ( “text“) இவ்வாறு பயன்படுத்தவும்.