Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Mar
25
பேரீச்சம்பழம் தரும் ஆரோக்கியம்...!

SooriyanFM Gossip - பேரீச்சம்பழம் தரும் ஆரோக்கியம்...!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

493 Views
கோடை காலங்களை விட அதிகமான குளிர் நிலவும் சந்தர்ப்பங்களில் நமது உடலில் பலவிதமான நோய்கள் ஏற்படுகின்றன. ஆரோக்கியமான உணவுகளை குளிர் காலத்தில் எடுத்துக் கொண்டால் இத்தகைய நோய்கள் எமக்கு ஏற்படாமல் பாதுகாத்துக் கொள்ளலாம்.

நம் உடலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படும் ஊட்டசத்துக்களில் அதிகமானவை பேரீச்சம் பழத்தில் காணப்படுகின்றன. இதை தினமும் எமது உணவோடு சேர்த்துக்கொண்டால் எவ்வாறான நன்மைகள் நமக்குக் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

குளிர் காலத்தில் சூரிய ஒளி நம்மீது குறைவாக படுவதால், உடலில் விட்டமின் D உற்பத்தி குறைவாக இருக்கும். எலும்புகளுக்கு வலுச்சேர்க்க விட்டமின் D பெரிதும் உதவுகிறது. எனவே பேரீச்சம் பழத்தை அதிகமாக உட்கொள்வதனால் எலும்புகள் உறுதியாகும்.

குளிர் காலத்தில் உடலின் செயல்பாடுகள் மிகவும் மெதுவாகவே நடைபெறுகின்றன. இதனை வேகமாக்க நார்சத்து கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அப்போது தான் செரிமான பிரச்சினை உண்டாகாது.பேரீச்சம் பழம் செரிமானத்தை சீராக்குவதோடு குடல் புற்றுநோய் பாதிப்பையும் குறைக்கிறது.

மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊற வைத்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கல்சியம் இரும்பு சத்து தேவைப்படுவதால் தினமும் இரண்டு பழம் வீதம் சாப்பிட்டுவது நல்லது.

பேரீச்சம்பழத்தில் அதிகளவில் ல் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால், தினமும் பேரீச்சம் பழத்தை உட்கொண்டு, இதனால் கிடைக்கும் நன்மைகளை பெற்று ஆரோக்கியத்தை மேம்படுத்திக்கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment






Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top