Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
03
உங்க செல்போனில் சத்தம் கேட்பது குறைவா ?

SooriyanFM Gossip - உங்க செல்போனில் சத்தம் கேட்பது குறைவா ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

2,147 Views
இன்றைய காலத்தில் ஸ்மார்ட்போன் என்பது நம் அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. அலுவலக வேலையில் இருந்து அன்றாடப் பணிகள் ஸ்மார்ட்போன்கள் மூலமாகவே நடைபெறுகின்றன. ஆனால், பல சமயங்களில் Android போனின் சத்தம் குறைவதைக் காணலாம்.

இதனால், முக்கியமான நேரங்களில் இந்த பிரச்சினை நம்மை தடுமாற வைத்துவிடும். Android ஸ்மார்ட்போன்களில் ஒலி குறைவாக இருந்தால், இனி கவலைப்பட வேண்டாம். ஏனெனில், இந்தப் பிரச்சினையைத் தீர்க்க ஒரு வழி இருக்கிறது.

இதற்கு பயனர்கள் சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன் மூலம், வீட்டிலேயே உங்கள் Android போனின் ஒலியை எளிதாக இரட்டிப்பாக்க முடியும்.

முதலில் போனின் செட்டிங்ஸ் ஒப்ஷனுக்குச் செல்ல வேண்டும். அங்கிருந்து Sound & Vibration விருப்பத்திற்குச் செல்லவும். இதற்குள், Sound qality ஒப்ஷன்களை பெறுவார்கள். இதில் பயனர்கள் Dolby Atmos ஒப்ஷனை பெறுவார்கள். அதை நாம் Auto மோடில் அமைக்க வேண்டும்.

பின்னர் பயனர்கள் கீழே உள்ள Adapt Sound ஒப்ஷனை பார்க்கவும். அதனை ஓப் செய்ய வேண்டும். பின்னர் பயனர்கள் அந்த விருப்பத்தை ‘over 60 years old’ என்று அமைக்க வேண்டும். இதன் விளைவாக, பயனர்கள் தங்கள் இயர்போன்களில் அதிக பேஸ் ஒலியைப் பெறுவார்கள்.

ஆனால் இந்த மாற்றங்களுக்கு பிறகும் கூடுதலாக, ஒலி அளவில் சிக்கல் இருந்தால், தொலைபேசியின் ஸ்பீக்கரில் உள்ள அழுக்குகளை பிரஷ் மூலம் சுத்தம் செய்ய வேண்டும். யாராவது தங்கள் தொலைபேசியில் ஒலி பிரச்சினைகளை எதிர்கொண்டால், மேலே குறிப்பிட்ட முறையை பின்பற்றுவதன் மூலம் அதை சரிசெய்யலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top