இந்தப் பழத்தில் கலோரிகள்,விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் என்பன அதிகளவில் காணப்படுகின்றன.
பலரும் விரும்பி உண்ணும் செர்ரி பழம் குளிர்ந்த பிரதேசங்களில் அதிகம் விளையும். இந்த செர்ரி பழங்களை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
உடலில் நரம்பு சார்ந்த கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் உள்ளவர்களுக்கு, தூக்கமின்மை ஏற்படக்கூடும். அவ்வாறானவர்களுக்கு இந்த செர்ரி பழம் சிறந்த தீர்வைத் தருகின்றது.
செர்ரி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. அத்துடன் செர்ரி பழங்களை சாப்பிடுவதால், சருமம் இளமையாகக் காணப்படும்.
காலை மற்றும் மதிய வேளைகளில் செர்ரி பழங்களை சாப்பிட்டு வந்தால், உடலின்
இரத்தத்தில் இருக்கும் இறந்த செல்கள் நீங்கி சருமம் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
செர்ரி பழத்தில் விட்டமின் E சத்து நிறைந்திருக்கின்றமையால், கண்பார்வைத் திறன் அதிகரிக்கும்.
எனவே செர்ரி பழத்தை உட்கொண்டு, வலுவான ஆரோக்கியத்தைப் பெற்றுக்கொள்வோம்.