Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
14
இத்தாலி ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா!

SooriyanFM Gossip - இத்தாலி ஓபன் டென்னிஸ் - காலிறுதிக்கு முன்னேறினார் சபலென்கா!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

298 Views
தற்போது ரோமில், பல முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் பங்கேற்றுள்ள களிமண் தரைப் போட்டியான, இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் இடம்பெற்று வருகிறது.

இதில் நேற்றைய தினம் நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவின் 4 ஆவது சுற்று ஆட்டம் ஒன்றில், இரண்டு முறை சம்பியன் பட்டத்தை வென்ற வீராங்கனையான போலந்தின் இகா ஸ்வியாடெக் என்பவர் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் மோதினார்.

இதில் ஸ்வியாடெக் 7-5, 6-3 என்ற நேர் செட்டில் ஏஞ்சலிக் கெர்பரை தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளார். இவர் தற்போது காலிறுதியில் மேடிசன் கீஸ் என்பவருடன் மோதவுள்ளார்.

மற்றொரு போட்டியில் ஆரம்பம் முதலே அபாரமாக செயற்பட்ட பெலாரசின் சபலென்கா, உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை 4-6, 6-1, 7-6 (9-7) என்ற செட் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top