Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
23
'அரண்மனை 4' திரைப்படம் படைத்துள்ள சாதனை !

Sooriyan FM Gossip - 'அரண்மனை 4' திரைப்படம் படைத்துள்ள சாதனை !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

648 Views
அண்மையில் சுந்தர் சி நடித்து,இயக்கி வெளியான திரைப்படம் அரண்மனை 4.

தனது வழக்கமான பயம் கலந்த நகைச்சுவைப் பாணியில் அவர் இயக்கி வெளியான இப்படம் இரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினைப் பெற்றது.இந்நிலையில் அரண்மனை 4 திரைப்படத்தின் வசூல் குறித்த புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதாவது இந்தாண்டு வெளியான பெரிய கதாநாயகர்களின் படங்களான தனுஷின் கேப்டன் மில்லர், சிவகார்த்திகேயனின் அயலான் கூட 100 கோடி வசூலை எட்டாத நிலையில்,அரண்மனை 4 திரைப்படம் இந்திய மதிப்பில் ரூ. 100 கோடி வசூலித்து சாதனை படைத்திருப்பதாக படக்குழு காணொளி ஒன்றைப் பகிர்ந்து தங்களது x தளத்தில் அறிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த வெற்றியை அரண்மனை 4 படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top