Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
கூந்தலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!

SooriyanFM Gossip - கூந்தலைப் பாதுகாக்கும் வழிமுறைகள்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

443 Views
காலத்திற்குக் காலம் ஏற்படும் பருவ நிலை மாற்றங்கள் காரணமாக எமது உடல் ஆரோக்கியமும், சரும அழகும் பாதிப்படையக் கூடும். குறிப்பாக  சூரிய ஒளி, தூசு, சுற்றுப்புறத் தூய்மையின்மை போன்ற காரணங்களால் தலைமுடி உதிர்வு, பொடுகுத் தொல்லை உள்ளிட்ட பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்கள் இயற்கையான முறையில் கூந்தலை எவ்வாறு பாதுகாத்துக் கொள்ளலாம் என்பதை அறிந்து கொள்வோம். 

வாரத்திற்கு இருமுறை நல்லெண்ணெயை தலைமுடியில் தேய்த்து நன்றாக மசாஜ் செய்த பின்னர் குளிப்பதனால் தலைமுடி அடர்த்தியாகவும், கருமையாகவும் காணப்படும்.

குளோரின் கலந்த நீரில் அதிகமாகக் குளிப்பதனால் தலைமுடியில் வறட்சி ஏற்படுவதுடன் முடி உதிர்வும் ஏற்படக்கூடும். இவ்வாறு கூந்தல் வறட்சியினால் பாதிக்கப்பட்டவர்கள் கற்றாழை ஜெல்லையும் வெந்தயத்தையும் அரைத்து தலைக்குப் பூசி நன்கு மசாஜ் செய்தப் பின்னர் குளிப்பதனால் கூந்தல் பாதுகாக்கப்படும்.

அதிகளவில் வெந்நீரில் குளிப்பதனால் வெப்பம் தலைக்குள் புகுந்து, முடியின் வேர்கள் பலவீனமடையும். இதனால் தலைமுடியில் வெடிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றன. எனவே வாரத்தில் இருமுறை மாத்திரம் வெந்நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்.

சீயக்காய்,பச்சைப் பயறு, வெந்தயம், செம்பருத்தி இலை, வேப்பிலை ஆகியவற்றை அரைத்து, தலைக்குப் பூசி குளித்து வந்தால், இயற்கையான பளபளப்பைத் தரும்.

எனவே மேற்குறிப்பிட்டுள்ள இயற்கையான வழிமுறைகளைப் பின்பற்றி கூந்தலின் ஆரோக்கியத்தை மெருகூட்டிக் கொள்ளுங்கள்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top