Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
வட்ஸ்அப்-இல்இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்

SooriyanFM Gossip - வட்ஸ்அப்-இல்இனி இப்படியும் ஸ்டேட்டஸ் வைக்கலாம்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

7,798 Views
மெட்டா நிறுவனத்திற்குச் சொந்தமான வட்ஸ்அப், பயனர்களின் வசதிக்கு ஏற்ப புதிய அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது.தற்போது ஸ்டேட்டஸ் வொய்ஸ் மெசேஜ் அம்சத்தில் புதிய அப்டேட் ஒன்றை  அறிமுகம் செய்துள்ளது.

தற்போது 30 நொடிகள் வரை மட்டும் பேசி வட்ஸ்அப் ஸ்டேட்டஸாக வைக்கப்படும் நிலையில், புதிய அப்டேட்டில் 1 நிமிடம் வரை பேசி வட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைக்கலாம். இந்த அம்சம் தற்போது பீட்டா பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் வழங்கப்பட்டு வருகிறது.

உங்கள் ஸ்மார்ட் போனில் வட்ஸ்அப்பை ஓபன் செய்யவும். ‘Updates’ டெப் பகுதிக்குச் சென்று கீழே உள்ள பென்சில் போன்ற ஐகனை கிளிக் செய்து, இப்போது மைக்ரோபோனை கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் வொய்ஸ் மெசேஜை செய்து ரெக்கோர்ட் செய்யலாம். அதை அப்படியே ஸ்டேட்டஸாக வைக்கலாம்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top